Labels

rp

Blogging Tips 2017

இவ் இணைய தளப்பார்வையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இவ்விணையதளம் ஆசிரியர்களுக்கு பயனுள்ள பல கருத்துகளை  கொண்டு செல்வதில் சங்கவேறுபாடு இன்றி  செயல் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆசிரியர்களில் பலர் பல திறமைகளோடு விளங்குவர்.

அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகள் ,படைப்புக்கள்
கவிதை,
கட்டுரை
துணுக்குகள்,
பொது அறிவு பெட்டகக்கருத்துக்கள்
போன்றனவற்றையும்
மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான
எளிய நடைமுறைக்கருத்துக்களும்
இவ்விணையதளத்தில்
ஆசிரியர் படைப்புகள்
மற்றும்
TEACHING TIPS
என்ற தலைப்புகளில் பதிவிட்டு (*நிபந்தனைகளுக்குட்டு)   வெளியிட உள்ளோம்

அனுப்புநர் முழு முகவரியுடன் தனது மின்னஞ்சல் முகவரியுடனும்,செல்
      போன் எண்ணினைக்குறித்து 
     tntfwebsite@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
      அனுப்பிவைக்கவேண்டும்

சிறந்த படைப்புகள்  பதிவிட  வரவேற்கப்படுகின்றன

*நிபந்தனைகள்

    1. அனுப்பப்படும் படைப்புகள்  உரிய தணிக்கைக்கு பிறகே
          அனுப்பியவர் பெயருடன் வெளியிடப்படும்.
   2.  அனுப்புநர் முழு முகவரி தனது மின்னஞ்சல் முகவரியுடனும்,செல்
      போன் எண்ணினைக்குறித்து  அனுப்பப்படல் வேண்டும்
   3.   வலைதள ஆசிரியர் குழுவின்  முடிவே இறுதியானது.
   4.   வெளியான படைப்புகள் முன்னறிவிப்பின்றி நீக்க  வலைதள  
          ஆசிரியருக்கு முழு அதிகாரம் உண்டு
                                                                                    வலைதள ஆசிரியர் குழு

No comments:

Post a Comment