Labels

rp

Blogging Tips 2017

அரசின்சார்பாகநடத்தப்படும்பல்வேறுவிழிப்புணர்வுஊர்வலங்கள்,மனிதசங்கிலிதொடர்,மாரத்தான்ஓட்டம்மற்றும் ,முக்கியபிரமுகர்கள்வரவேற்புபோன்றநிகழ்ச்சிகளுக்குமாணவமாணவியர்களைபயன்படுத்துவதைஅரசுதடைசெய்யவேண்டும்

சமீபகாலங்களில்எப்போதுமில்லாதஅளவில்அதிகமாகஅரசின்நலத்திட்டங்கள்
தொடங்கிவைத்தல்,,முக்கியபிரமுகர்களுக்குவரவேற்பளித்தல்,வாக்காளர்தினம்,
குழந்தைதொழிலாளர்ஒழிப்புநாள்,அறிவியல்நாள்,உலகசிக்கனநாள்,
உலகவெப்பமயமாதல்தவிர்த்தல்,பிளாஸ்டிக்பொருள்பயன்பாடு தவிர்த்தல்,
போன்றதினங்கள்கொண்டாடும்போதுஅதன்ஒருபகுதியாகமாவட்டத்தலைநகர்,
மற்றும்முக்கியநகர்புறப்பகுதிகளில்விழிப்புணர்வு,ஊர்வலம்,மற்றும்மனித
சங்கிலிஅமைப்பு, மாரத்தான்ஓட்டம்போன்றநிகழ்ச்சிகள்நடத்தப்படுகின்றன்.

ஆனால்அவ்வாறுநடத்தப்படும்நிகழ்வுகளுக்குஅப்பகுதியைசார்ந்த
குறிப்பாகஅரசுபள்ளிகள்மற்றும்நிதிஉதவிபெறும்பள்ளிகள்சார்ந்தமாணவ
மாணவிகள்நூற்றுக்கணக்கில்அழைத்துவந்துஇவைநடத்தப்படுகின்றனஇந்நிகழ்வின்போதுமாணவமாணவிகள்படும்வேதனைசொல்லிலடங்கா.
 1.பலகி.மீதூரம்நடத்திஅழைத்துவரப்பட்டுஓரிடத்தில்ஒன்றுகூடிஅங்கே
  ஆடுமாடுமந்தைகள்போல்பலமணிநேரம்விழாதொடங்கும்வரைகால்
  கடுக்கநிறுத்துவைக்கப்படுகின்றனர்.
· 2.அவ்வாறு நிரறுத்துவைக்கப்படும்நேரத்தில்குடிதண்ணீர்கூட        
    வழங்கப்படுவதில்லை,
· 3.இயற்கை உபாதைகள்கழிக்கக்கூடசெல்லமுடியாமல்பலமணி
    ஒரேஇடத்தில்நிற்கவைக்கப்படுவதால்பலஅவஸ்தைகள்மற்றும் 
    உடல்துன்பங்களுக்குமாணவர்கள்ஆளாக்கப்படுகின்றார்கள்
· 4. 8ம் வகுப்புக்குமேல்படிக்கும்மாணவிகளில்பெரும்பாலும்வயதுக்கு
     வந்தவர்கள்என்பதால்பெண்மைக்குரியமாதாந்திரசிறப்புநாட்களில்
    கூடஇதுபோன்றநிகழ்சிகளில்கலந்துகொண்டுஉடலும்,மனதும்
      வேதனையடைவதைவெளிப்படுத்தக்கூடதிராணியற்றநிலையில்
     மாணவிகள்பலர்வேதனைப்படுவதுகண்கூடு.
· 5.பெரும்பாலும் கூட்டநெரிசல்உள்ளமுக்கியஇடங்களில்மட்டுமேஇவை  
      நடத்தப்படுவதால்போக்குவரத்துவிதிகளைமீறிச்செல்லும்இருசக்கர,
     மற்றும்     ஆட்டோஓட்டுநர்களைசமாளித்துமாணவமாணவிகளை
      அழைத்துசெல்லவேண்டியுள்ளதால்ஆசிரியர்கள்மிகவும் 
        கஷ்டப்படவேண்டியசூழ்நிலை
· 6.பெரும்பான்மையான நிகழ்வுகள்காலை 10  
         மணிக்குமேலேதொடங்கப்படுவதால்வெயிலில்
          மாணவமாணவிகள்ஊர்வலம்என்றபெயரில்நடக்கவேண்டியஅவலம்
· 7.இவ்வாறு  அழைத்துவரப்பட்டு அலைக்கழிக்கப்படுவதால் மாணவ
       மாணவிகள்  வீட்டில்சென்றுகூறியவுடன்மறுநாள் அவர்தம்    
     பெற்றோருக்கு     பதில்சொல்லவேண்டிய  கட்டாயத்தில்ஆசிரியர்கள்
· 8.இறுதியாக் நிகழ்ச்சிமுடிவில்அனைத்துமானவர்களுக்கும்  
    தண்ணீர்பாக்கெட்,மற்றும்பிஸ்கெட்பாக்கெட்வழங்கஏற்பாடு
     செய்துள்ளதாகநிகழ்ச்சிஏற்பாட்டாளர்கள்சொல்லுவார்கள்.
    ஆனால்கொடுப்பது 25% கூடஇருக்காது.இதனால்
     அனைத்துமாணவர்களுக்கும்      கொடுக்க  முடியாமல்சிலபள்ளி      
      ஆசிரியர்கள்    தாங்களேகைக்கசில்வாங்கித்தரும்அவலம்
· 9.அதே நேரத்தில்நிகழ்ச்சிஏற்பாட்டாளர்கள்.பதாகைகள்.
    குடிநீர்,பிஸ்கெட்பாக்கெட்எனஒன்றுக்குபலமடங்குவழங்கியதாக
   கணக்குகாட்டிஅரசின்பணத்தகொள்ளையடிப்பதுகண்கூடு
    மொத்தத்தில்படிக்கும்பிள்ளைகள்படிக்கவிடாமல்
 ,  கற்பிக்கும்ஆசிரியர்களைகற்பிக்கவிடாமல்,கற்றல் ,   
  கற்பித்தல்நிகழவேண்டியநேரத்தில்இதுபோன்றஊர்வலம்
  ,மனிதசங்கிலிஅமைப்புபோன்றவற்றிற்குமாணவர்களைபயன்படுத்தஅரசும் ,சம்மந்தப்பட்டஅமைப்புகளும்தடைசெய்யப்படவேண்டும்.குழந்தைதொழிலாளர்ஒழிப்புபற்றிபேசும்சமூகஆர்வலர்கள்,
மற்றும்அதிகாரிகளுக்குபள்ளிமாணவர்கள்இதுபோன்றநிகழ்ச்சிகளில்
உட்படுத்தப்பட்டுஅவர்கள்உடல்மற்றும்உள்ளம்கட்டாயமாகவருத்தப்பட
வைப்பதுமட்டும்கண்டுகொள்ளாமல்இருப்பதுஏனோ? ஏற்கனவேஇதுபோன்றநிகழ்ச்சிகளுக்குமாணவமாணவியர்களை
பயன்படுத்திக்கொள்ளஉயர்நீதிமன்றம்தடைவிதித்துள்ளது.
எனவேஇனியும்தாமதம்இல்லாமல்இதுபோன்றநிகழ்ச்சிகளுக்கு
மாணவமாணவியர்கள்பயன்படுத்தப்படுவதுதடைசெய்யப்படவேண்டும்,
சம்மந்தப்பட்டவர்கள்செய்வார்களா............
செய்யமுன்வருவார்களா……….ஆதங்கத்துடன்

கே.பி.ரக்‌ஷித்

மாநிலதுணைத்தலைவர்

 

No comments:

Post a comment