Labels

rp

Blogging Tips 2017

புதுடெல்லி மாநாடு தேதியில் மாற்றம் வருகிறது.அனேகமாக மே 10 முதல் 15க்குள் நடைபெறும்

இன்று காலை 6.30 க்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் புதுடெல்லிக்கு நமது பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களும் தலைமை நிலைய செயலர் திரு.க.சாந்தகுமார் அவர்களும் புதுடெல்லிக்கு சென்றடைந்தனர்.

               மாநாடு நடைபெறும் இடம்ஒப்பந்தம் செய்வதற்காக சென்ற போது  அவ்விட நிர்வாகிகள்அங்கு தவிற்க முடியாத காரணங்களால்  ( -மே 6- அன்று அவ்விடத்தில் அரசு விழா  நடைபெற உள்ளதால்) அந்நாள் நமக்கு ஒதுக்க இயலவில்லை என்றும்,எனவே ஒப்பந்தம் ஆகாத   மே-10 முதல் மே-15 வரையிலான நாடகளில் ஓர் நாளை தேர்வு செய்ய கோரிக்கை  விடுத்தனர்.
இதுகுறித்து நமது பொதுச்செயலர் மாநிலததலைவர்,பொருளாளர் உள்ளிட்ட இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டசெயலர்களுடன் கலந்தாலோசனை செய்து வருகிறார்.
             மாநாடு நடைபெறும் நாள்  அனேகமாக மே 10 முதல் 15க்குள்  நடைபெறும்என கருதப்படுகிறது

No comments:

Post a Comment