அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி கோரப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.அதற்காக நிதி சேகரிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முன் கையெடுத்து பணியாற்றி வருவது அறிந்ததே,அவ்வகையில் இன்னும் குறைவுபடும் தொகை ரூ 5 கோடியை ஈடுகட்ட தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தமது ஒரு மாத ஊதியத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசின் துனை முதல்வரும் மற்ரும் நிதி அமைச்சருமான மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது .உடன் திரைப்பட இயக்குனர் திரு கௌதமன் பங்கேற்பு..முதல்வருடன் ஆலோசனைக்கு பின் அறிவிப்பதாக உறுதி

No comments:
Post a comment