தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் நகர, வட்டாரக் கிளைகள் சார்பில் நேற்று 13.08.2018 மாலை 5மணிக்கு தமிழினத் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் மெளன ஊர்வலம் நாமக்கல்லில் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் செ.முத்துசாமி பொதுச்செயலாளர் செல்வராஜு மற்றும் *மாவட்ட, வட்டார,நகர நிர்வாகிகள் , ஆசிரியர் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்






No comments:
Post a Comment