கலைஞருக்கு அஞ்சலி
- வழியெங்கும் விழிநீரில் மிதந்தபடி
- உடன்பிறப்பே என லட்சக்கணக்கான தமிழர்களை காந்தக் குரலால் கட்டிப்போட்ட தலைவனுக்கு தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீர் மல்க இன்று இறுதி அஞ்சலி
- மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா ஒழித்துக்கட்டிய தலைவன்
- 95 ஆண்டுகள் ஒளி கொடுத்த சூரியன் மறைந்தது தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுத் தந்த செந்தமிழ்ச்செல்வன்
- மூன்றாம் பாலினத்தவருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கினார்
- மூடநம்பிக்கைக்கு மூடுவிழா கண்டு சமத்துவபுரம் கண்டு தமிழன் சாதி வேறுபாடுகளை கலைந்து சாதனை படைத்த சரித்திர நாயகன்
- : உழவர் சந்தை அமைத்து இலவச மின்சாரம் கொடுத்து விவசாயிகளுக்கு வாழ்வளித்த விவசாயிகளின் தோழன்
- நெருக்கடிநிலை காலத்தில் முதலமைச்சராக இருந்து கொண்டே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்த தமிழன்
- பராசக்தி மூலம் பகுத்தறிவு ஊட்டிய படைப்பாளி
- ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டு இருக்கிறான் என கல்லறையில் எழுத அவா கொண்ட ஆதவன்
- கருணாநிதியை அரவணைக்க காத்திருக்கும் மெரினாவினை
- அதிமுக அரசு தராமல் நீதியின் மூலம் பெற்றிட்ட உத்தமன்.
- அரசியலில்,ஆட்சியில் எல்கேஜி எடப்பாடியிடம் தான் துயில இடம் பெறாமல் தான் மதித்த நீதியிடம் பெற்றவர்
- அண்ணாவின் அறவழியில் இட ஒதுக்கீடு பெற்றவர்
- ஆசிரியர் சமுதாயம் உயரவும் ,மாண்போடு வாழவும் வாழ்ந்திட்ட இமயம்
- அவரால் பயன்படாத ஒரு குடும்பம் தமிழ்நாட்டில் இல்லை எனும் நிலையை உருவாக்கியவர்
- இல்லாதவனுக்கு 2 ஏக்கர் நில்ம் கொடுத்த வள்லல்
- குடியிருந்த வீட்டிற்கு பட்டா வழங்கிய மஹான்
- அவருக்கு கண்ணீர் அஞ்சலி
No comments:
Post a comment