கலந்தாய்வு இன்று முதல்...
*18.11.2019- முற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மாவட்டத்திற்குள்...*
*18.11.2019- பிற்பகல் வட்டாரக்கல்வி அலுவலர் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்..*
*19.11.2019- முற்பகல் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதல்...*
*19.11.2019- பிற்பகல் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு...*
*20.11.2019- முற்பகல் இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியத்திற்குள்...*
*20.11.2019- இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் வருவாய் மாவட்டத்திற்குள்...*
*21.11.2019 - பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்...*
No comments:
Post a Comment