GO (Ms) No 51 dated 07.05. 2020 ன் படி 31.5.2020 அன்று (58 வயது) superannuation பெறக்கூடிய முறையான நியமனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58ல் இருந்து 59 வயது வரை ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்துள்ளது. 31.05.2020 அன்றும் அதற்கு பிறகும் ஓய்வு பெறுகிறவர்கள் 59 வயது வரை பணிபுரியலாம்.*
ஏற்கனவே பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 7.5.20
ஏற்கனவே பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 7.5.20
No comments:
Post a Comment