மிழகத்தில் மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களில் பயிலும், மாணவ, மாணவிகள் விளையாட்டில்
சிறந்த விளங்கவும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெறவும், மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே போட்டிகள் நடத்துமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்துபல்கலைக்கழகங்களுக்கு இடையே தடகளம், இறகு பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, டேபிள் டென்னிஸ் மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கவும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment