rp

Blogging Tips 2017

6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்


ADW SCHOOL | SCHOOL MAINTENANCE REG DIRECTOR PROCEEDINGS

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்-பள்ளி கல்வி துறை சுற்றறிக்கை...

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்*


*மழை விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள்* .

*1.வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் பட்டால் மட்டுமே மழை விடுமுறை விட வேண்டும்.  தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை  விடக்கூடாது.*

*2. பள்ளியை திறப்பதற்கு மூன்று மணி. நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா என்று முடிவு எடுக்க வேண்டும்.*


*3. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றியும் எந்த பகுதியில் விடுமுறை விடுவது என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.* *4. மழை விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விட வேண்டும். ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை  விட வேண்டிய அவசியமில்லை. கல்வி மாவட்ட அளவில் அல்லது உள்ளாட்சி பகுதி அளவுக்குக் கூட விடலாம்.*


 *5.கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க  வேண்டும்.*

*6. விடுமுறை விடப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில்  ஈடு செய்ய வேண்டும். பாடத்திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.*


*7. எவ்வளவு விரைவாக பள்ளியை திறக்க  முடியுமோ அவ்வளவு விரைவாக திறக்க வேண்டும். பள்ளிகளில்,  பாதிக்கப்பட்ட  மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதனை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து பள்ளியை திறக்க வேண்டும்.*

G.O.NO :- 249 |பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை &சரண் செய்யப்படும் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களின் விபரம்

01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

G.O 161- DATED- 12.11.2018- Sanitation -Maintenance of School Toilets , Repair and renovation of school buildings Permission granted to utilize saving under (SFC ) & ( IGFF) certain instructions issued


8ம் வகுப்பு தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதுவோர் நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்களும், தற்போது பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்து தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோரும் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.  11ம் தேதி முதல் 13ம் தேதி வரை www.dge.tn.gov.in இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது தேர்வுக்கட்டணமாக, ₹125, சிறப்புக் கட்டணம் ₹500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ₹50, என மொத்தம் ₹675 சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பள்ளியின் மாற்றுச் சான்று நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்று நகல், இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

26-11-2018 அன்று அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) ஒழுங்கு நடவடிக்கை - CEO செயல்முறைகள்

SPD - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, DC - களுக்கு இயக்குநர் உத்தரவு

ஜாக்டோ - ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!


JACTTO GEO அறிக்கை வெளியீடு-திட்டமிட்டபடி வரும் 4 ஆம் தேதி வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் கேலிக்கூத்தாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
நாகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வியை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.10000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு நடைமுறைகள் கேலிக்கூத்தாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
நாகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வியை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ரூ.10000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

EMIS SERVER IS UNDER MAINTAIN CE

*4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பிளஸ் 2 முடித்ததும் சேரலாம்.*

பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வழியாக, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கு, இரண்டு ஆண்டு கால வகுப்பு நடத்தப்படுகிறது.இந்நிலையில், பிளஸ் 2 படித்து முடித்ததும், பி.எட்., சேரும் வகையில், புதிய திட்டத்தை, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக இளநிலை பட்டம் மற்றும் பி.எட்., இரண்டையும் சேர்த்து படிக்கும் வகையில், நான்கு ஆண்டு, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.இதுகுறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர், தங்கசாமி அளித்த பேட்டி:

பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆசிரியர் படிப்பை மேற்கொள்ளும் வகையில், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது. இந்த படிப்பை நடத்த விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், டிச., 3 முதல், 31க்குள், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பல்கலையிலும், கல்லுாரியிலும், இயற்பியல், மெக்கானிக்கல், தமிழ், ஆங்கிலம், தத்துவவியல் என, பல்வேறு துறைகள் இருப்பது போன்று, கல்வியியல் படிப்புக்கும், தனி துறை உருவாக்கப்படும்.

இதற்கும், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் சார்பில், கல்வியியல் பல்கலையின், ஐந்து உறுப்பு கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் - மருதுார் மற்றும் சேலம் - எடப்பாடியில், இரண்டு கல்லுாரிகள், விரைவில் திறக்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்துதல்

*🔵காலம்*
*✅நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை*

*🔴ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளி(விடுமுறையெனில் அதற்கு முன் வரும் பணி நாளில்)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*👏செலவீன ஒதுக்கீடு*
*மாதம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.600/- ஒதுக்கீடு*

*⚡சிற்றுண்டிக்காக*
*⚡கற்றல் சார்ந்த நிகழ்வுகளுக்கு Print out படிவம் எடுக்க*
*✍Bills and Vouchers முறையான பராமரிப்பு செய்தல் வேண்டும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*☘நோக்கம்☘*

*✅கற்றல் அடைவு*
*✅Periodical Assessment அடைவு*
*✅SLAS/NAS தேர்வு*
*✅கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் சார்ந்த கருப்பொருளுடன் கலந்துரையாடல்*

*மேலும்*

*✅கழிப்பறை சுத்தம்*
*✅பள்ளி வளாகத் தூய்மை*
*✅கட்டிட உறுதித் தன்மை*
*✅சுற்றுச்சுவர் குறித்து விவாதித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*❌ஒவ்வொரு மாதமும் முன் மாதம் நடைபெற்ற கூட்ட குறிப்பிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை ஆய்து தீர்வு கண்டு பின் அந்த மாத நிகழ்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*நவம்பர் 2018, முதல் கூட்டம்*

3⃣0⃣.1⃣1⃣.2⃣0⃣1⃣8⃣

*வெள்ளி*
*அன்று நடத்தப்பட வேண்டும்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்துதல்


FLASH NEWS: ஜாக்டோ ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சர்கள் யார்?யார்? அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்களான

1.மாண்புமிகு கல்வியமைச்சர் செங்கோட்டையன்

2.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

3.மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார்

ஆகியோர் முன்னிலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Flash news. NMMS Exam post postponed to 15 DEC 18NMMS தேர்வுகள் கஜா புயல் காரணமாக 15.12.18 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு . செ முத்துசாமி Ex MLC

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ  டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்து வர்  என தமிழக அரசு ஜாக்டோ ஜியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது

*SPD செயல்முறைகள்* *15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு பள்ளி மானியமாக ₹ 12,500 அனுமதித்து ஆணை*

கஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

கஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 சான்றிதழ் முக்கியம் என்பதால், புயலால் பாதித்த டெல்டா மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DEE PROCEEDINGS-அரசு / நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப் பள்ளி தொடக்கக் கல்வி அனைத்து வகை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறை அனுமதி கோரும் கருத்ததுருக்கள் - சார்ந்து!!

டிசம்பர் மாத நாட்காட்டி-2018

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை!!

3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு..கஜா புயல் நிவாரணம் அரசு ஊழியர் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடர்பான Go 159 date 26-11-2018

1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions

⚪தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை
◻1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.
◻3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.
◻1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.
◻மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.

Incoming Call -க்கு கட்டணம் செலுத்த வேண்டும்.. மொபைல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது இன்கம்மிங் கால்ஸ் எனப்படும் உள்வரும் அழைப்புகளை மட்டுமே  ஆகும். அதிலும் இந்திய டெலிகாம் துறை ஜியோ வணிகச் சேவை தொடங்கிய பிறகு கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய மாற்றத்தினைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியைச் செய்த நிலையில் இணையதளத் தரவு மிகப் பெரிய அளவில் குறைந்த விலைக்கு அளிக்க வித்திட்டது. அது மட்டும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளித்தது.
வருவாய் இழப்பு மொபைல் போன் பயனர்களுக்குக் குறைந்த விலையில் இணையதளத் தரவு கிடைத்தாலும் டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் அதனால் பெரிய அளவில் பாதிப்படைந்தது.

G.O Ms.No. 149 Dt: October 31, 2018 -FUNDAMENTAL RULES - Rule 101(a) - Maternity Leave - Granting of Leave for one more delivery to a woman Government servant who gave birth to twins in the first delivery - Amendment to Fundamental Rules - Orders - Issued

G.O Ms.No.147 Dt: October 31, 2018 -Tamil Nadu Fundamental Rules - Rule 85 Fundamental Rules - SPECIAL CASUAL LEAVE - Extending the Special Casual Leave to Government servants for certain infectious diseases in the house on production of medical certificate - Amendment - Issued

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள் வழங்கி ஆணையிடப்படுகிறது

தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு

Flash News : G.O Ms.No. 150 (31.10.2018) - குழந்தை தத்தெடுத்தாலும் 270 நாட்கள் விடுமுறை - முன்தேதியிட்டு அரசாணை வெளியீடு

கூடுதல் தனி ஊதியம் ரூபாய் 750 பிடித்தம் செய்யப்படும் CM cell reply

ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 காலவரையற்ற வேலைநிறுத்த கடிதம் தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.

ஜாக்டோ ஜியோ - மாவட்ட வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டிற்கான மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புப் பட்டியல்....


ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை (நிலை) எண். 222 பள்ளிக் கல்வி (அகஇ1) துறை Dt: October 24, 2018 -பள்ளிக் கல்வி - சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

B.com/M.com & B.ed முடித்தால் ஊக்க ஊதியம் பணிநியமனம் பெற்ற நாள் அல்லது மேற்கண்ட படிப்பு படித்து முடித்த நாள் – இரண்டில் எது முந்தையதோ அந்நாள் முதல் அனைத்து சட்டப்பூர்வமான பலன்களையும்/பயன்களையும் பெறத்தகுதி உடையவர் ஆவார்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனமுவந்து ஒருநாள் ஊதியத்தை வழங்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்துக் கொள்ள வசதியாக அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மனமுவந்து அளிக்கும் ஒருநாள் ஊதியத்தை அவர்கள் செப்டம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள ஏதுவாக அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .
இதன் மூலம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கையை சற்று நிலைநிறுத்துவதில் பங்காற்றும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் தலைவர் செ.முத்துசாமி Ex.MLCஅவர்கள் தனது அறிக்கையில் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை மனமுவந்து வழங்க செ.மு கோரிக்கை

*கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத சேதமடைந்துள்ளது .இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தென்னை மரங்கள் உட்பட வாழ்வாதாரத்திற்கு உண்டான விவசாய பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக குடிநீருக்கும், பால் ,உணவு ,உடை உள்ளிட்ட அடிப்படை ஆதாரமின்றி அல்லல்பட்டு கண்ணீரும் கம்பலையுமாய் வசித்து வருகின்றனர் .எனவே தமிழக ஆசிரியர் பெருமக்கள் இயக்கப் வேறுபாடு பாராது *தமது ஒருநாள் ஊதியத்தை மக்களின் துயர்துடைக்க வழங்கி* ,டெல்டா மாவட்ட் மக்களின் கண்ணீரை போக்க நாம் நமது முன்கை எடுப்போம் அவர்களுடைய துன்பத்தில் பங்கு கொள்வோம் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
*செ.முத்துசாமி* ,
ExMLC
தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் நிலவரம் மற்றும் பழுது பார்க்க உத்தேச திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

செப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து

-NMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு

-NMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு

ஜாக்டோ ஜியோ கால வரையற்ற வேலை நிறுத்தம்-தொடர் இயக்க நடவடிக்கைகள் விவரம்

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்_கோரிக்கை கள் முழு விவரம்

ஜாக்டோ ஜியோ அறிக்கை