rp

Blogging Tips 2017

NMMS 2018 RESULTS PUBLISHED | Director Proceeding


தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்*

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் TET தேர்வு எழுத வேண்டுமா? CM CELL Reply!

G.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)

NMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் வருகைப் பதிவுக்கு ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் முறையை கொண்டு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்னாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் ஆதார் அடையாளம் என்பது அரசின் மானியம், உதவி போன்ற திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆதார் சட்டம் பிரிவு 7ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்

வட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

அஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், 43. இவர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அஞ்செட்டி ராமர் கோவில் பகுதியில், குறிஞ்சி மலர் என்ற ஆங்கில துவக்கப்பள்ளி, குறிஞ்சி டவர் என்ற பெயரில், வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். 

நீட்' தேர்வு எழுத ஹால் டிக்கெட்


click here to download the hall ticket

நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது.

இணையதளத்தில், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.மே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது.


தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntane https://ntaneet.nic.in et.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு 
8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறைஅமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடிவுசெய்து தமிழக அரசு முன்னேற்பாடுகளை தொடங்கியது.

ஓட்டளித்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் -தேர்தல் ஆணையம் உத்தரவு

WEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

Flash News -Open the schools on 16.4.19& 17.4.19 -school education dir.proceedings

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் உடனடியாக அங்கீகாரத்தை பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் பயில்வதை தடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் கல்வித்துறை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தங்கள் மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளை வட்டார கல்வி அலுவலர்கள் கண்டறிய வேண்டும் என்றும் அவ்வாறு கண்டறியும் பள்ளிகளின் விவரங்களை செய்தித்தாள்கள் வாயிலாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய, கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவிக்கும்படி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய, கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவிக்கும்படி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர், ரங்கநாதன் என்பவரை, செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்து, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரங்கநாதன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
இரண்டு பள்ளிகளுக்கும் இடையே, 2 கி.மீ., துாரம் தான் உள்ளது.மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக, இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இடமாற்றம்விசாரணையின் போது, மற்றொரு தலைமை ஆசிரியையின் இடமாறுதல் கோரிக்கையை பரிசீலித்து, ரங்கநாதனை இடமாற்றம் செய்ததாக கூறப்பட்டது.எனவே, நிர்வாக காரணங்களுக்காக, ரங்கநாதனை இடமாற்றம் செய்ததாக கூறியது தவறு. இடமாறுதலால், மனுதாரரின் சஜக வாழ்க்கையிலும், பணி நிபந்தனைகளிலும் பாதிப்பு இல்லை என்பதால், குறுக்கிட வேண்டியதில்லை. மனுதாரரின் கோரிக்கைநிராகரிக்கப்படுகிறது.ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள், அவர்களின் பாலியல் தொந்தரவுகள், 'டியூஷன்' வகுப்பு குறித்த புகார்களை பதிவு செய்ய, கட்டணமில்லா தொலைபேசி எண்களை, எட்டு வாரங்களில், பள்ளி கல்வித் துறை அறிவிக்க வேண்டும். கட்டணமில்லா தொலைபேசி எண்கள், அதிகாரிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய தகவல்களை,அனைத்து பள்ளிகளிலும், அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும். பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள், எளிதில் அணுகும் வகையிலான இடத்தில், கொட்டை எழுத்தில் வெளியிட வேண்டும்.

உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை

உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருந்தால், புது நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆசிரியர், மாணவர்களுக்கு 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீவைகுண்டம் பழையகாயல் ஜஸ்டின் திரவியம், 'அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதை அங்கீகரித்து, அதற்குரிய சம்பளம் மற்றும் இதர நிலுவை பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.இதை எதிர்த்து ஜஸ்டின் திரவியம் மேல்முறையீடு செய்தார். ஏற்கனவே விசாரணையின்போது அரசுத் தரப்பில், 'இப்பள்ளி நிர்வாகம் மற்றொரு பள்ளி நடத்துகிறது. அதில் உள்ள உபரி ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றலாம். மனுதாரரை புதிதாக நியமித்தது ஏற்புடையதல்ல,'என தெரிவிக்கப்பட்டது. இதுபோல் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின. நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது.

கோடை விடுமுறை சார்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகத்தின் செயல்முறைகள்


1முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட -வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறைஅமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடிவுசெய்து தமிழக அரசு முன்னேற்பாடுகளை தொடங்கியது.
இதற்கு ஆசிரியர் கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு தனது முடிவில் பின் வாங்கியது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் 6, 8-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதன் நிர்வாகங்கள் நிறுத்தி வைப்பதாகப் புகார்கள் எழுந்தன.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்களை உடனே அனுப்ப CEO உத்தரவு.

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு ( 08.04.2019 )

payment of ex-gratia compensation to family of polling personnel who die or sustain injuries while on election duty - regarding'

தேர்தல் பணியின் போது இறந்தாலோ,காயமடைந்தாலோ வழங்கப்படும் கருணைத்தொகை விவரம்-அரசு உத்திரவு

பணியின் போது இறந்தால்-10 லட்சம்

பணியின் போது தேர்தல் வன்முறையால் இறந்தால்-20 லட்சம்

நிரந்தர ஊணம் ஏற்பட்டால்-5லட்சம்
click here

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தள்ளிவைப்பு அடுத்த மாதம் 5, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது 
முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது 

PO க்கள் இந்த App-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.... தேர்தல் முதல் நாள் தேர்தல் நாள் அன்று ரிப்போர்ட் இதன் மூலம் தான் கொடுக்கவேண்டும்.

10, 12-ம் வகுப்பு போன்ற முக்கிய வகுப்புகளுக்கான புதிய பாடதிட்டப் புத்தகங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 
11-ம் வகுப்பில் கூடுதலான மற்றும் கடினமான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக பள்ளிக்கல்வியில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 14 ஆண்டுகளாகவும், 1 முதல்10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 10 ஆண்டுகளாகவும்சமச்சீர் பாடத்திட்டம் மாற்றப்படாமல் இருந்தன. இதை மாற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலதரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.இதையேற்று ஒன்று முதல் 12-ம்வகுப்பு வரை பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை 2017 மே 22-ம் தேதி வெளியானது. தொடர்ந்து புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க அண்ணா பல்கலைக்கழக

வருகைப்பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பமில்லையெனில் ஆசிரியர்கள் வேலையை ராஜினாமா செய்யலாம்-ஹைகோர்ட் ஆலோசனை

Election 2019 - Poll Monitoring System - Presiding Officer Mobile App [ Download Before 17.04.2019 ]

PO க்கள் இந்த App-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்....

தேர்தல் முதல் நாள்
தேர்தல் நாள் அன்று ரிப்போர்ட் இதன் மூலம் தான் கொடுக்கவேண்டும்.
Poll Monitoring System - Presiding Officer Mobile App -

EMIS-Staff-Profile-Updation NEW ORDER-LAST DATE 10.04.2019

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஓவிய ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுஅரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள், தையல் பயிற்சி ஆசிரியர்கள் நியமனத்தின் போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-4

கல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு

கல்வியாண்டு இறுதியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் நடப்பாண்டு

*🔴🔵. பள்ளி வேலை  நாட்கள் இன்னும் ஏழு நாட்களில் முடியும் நிலையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு நிதி வீண். இந்த பஸ் பாஸ் வழங்கியும் ஒரு பயனும் இல்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு. பஸ் பாஸ் இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அவமானப்படுத்தி இறக்கிவிடப்பட்ட அவலங்களும் தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.* 


*வரும் கல்வி ஆண்டில் ஆவதும் பள்ளி துவங்கிய உடன் பஸ் பாஸ் வழங்க திட்டமிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை

*குறிப்பு*

*தற்போது வழங்கப்பட்ட பஸ் பாஸ் இந்த மாதம் 30ஆம் தேதியுடன் காலாவதி ஆகி விடும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது*


*நன்றி.* 

*செய்தியாளர். தாமோதரன்*

*இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்*

வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மதிபபூதியம் விவரம்

வேலைப்பளுவால் ஆசிரியர்கள் புலம்பல்

நாளை (ஏப்.,6) தெலுங்குவருடப் பிறப்பு விடுமுறை நாளிலும், விடைத்தாள்களை திருத்தும் பணி மேற்கொள்ள வலியுறுத்துவதால், ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை ஏப்.,1 முதல் திருத்தும்பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஞாயிறு விடுப்பின்றி தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். நாளை (ஏப்.,6) தெலுங்கு வருடபிறப்பு அரசு விடுமுறை நாளை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றும் விடைத்தாள் திருத்தும்பணி மேற்கொள்ள உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
ஏப்.,7 ஞாயிறுஅன்று தேர்தல் பயிற்சி வகுப்பு உள்ளது. தொடர்ந்து ஓய்வு இல்லாமல் பணிசெய்வதால் மனஉளைச்சலாக உள்ளது. வேலைப்பளுவால் சிரமப்படுகிறோம் என புலம்புகின்றனர்.தெலுங்கு வருடப் பிறப்பு நாளிலாவது ஓய்வு தரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

இரு நாட்கள் முன்பு LKG குழந்தையை பெயில் ஆக்கிய பள்ளி பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம் . செய்தி பிரச்சனை ஆனதால் பணத்தைத் திரும்ப செலுத்தி , பாஸ் போட்டது கல்வி நிலையம் . செய்தி இன்றை தமிழ் இந்துவில்

No photo description available.

தேர்தல் பணி மதிப்பூதியம் எவ்வளவு ? சரியான தகவல்


06/04/2019 அன்று விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நடைபெறாது-தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு


TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிப்பு.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2 க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ? ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

வட்டராக் கல்வி அலுவலரின் புதிய ஆண்டாய்வு படிவம்

SCSVMV- பல்கலையில் பெற்ற எம்.பில் (பகுதி நேரம் ) படிப்பு-ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானதா ? -தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -நாள்-28.03.2019

நிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தேர்தல் 2019 - 2ம் கட்ட தேர்தல் பயிற்சி- பணியாற்றஉள்ள தொகுதிகளிலேயே பயிற்சி பெறநடவடிக்கை.

பள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்? - தீர்வு இதோ?

தங்களது பள்ளி வருகை பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள்.  24 மணி நேர சேவையாம். எனவே , தாங்கள் இதை பயன் படுத்தலாம் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

EMIS - இணையதளத்தில் Student smart ID Card-காக தலைமையாசிரியர்கள் எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்? ( கடைசி தேதி : 08.04.2019)

*வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொண்டாடும் ஆசிரியர்கள் தவிர மற்ற அனைவரும் 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த வேண்டும்*- *_இயக்குநர்_*.

தேர்தல் பணிகளில் அரசு ஊழியர் வதைபடுவது தொடரக் கூடாது!*

🌀🌀நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவிருக்கின்றன**🌀🌀ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் தாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை விரும்பவில்லை. அரசு ஊழியர்களின் இந்தத் தயக்கத்துக்கான காரணங்களைப் பரிசீலிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டியது அவசியம்**🌀🌀வாக்குப் பதிவு அலுவலர்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்து உணவுப்பொருட்களைப் பெறுவது கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது**🌀🌀உணவைத் தங்களது சொந்தப் பொறுப்பில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது நடைமுறையில் வேடிக்கையானதும்கூட. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கிருந்து நகர முடியாத அளவுக்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யக்கூடத் தேர்தல் ஆணையத்தால் முடியாதா என்ன?**🌀🌀வாக்குப் பதிவு அலுவலர்கள் தேர்தலுக்கு முதல் நாளே வாக்குச்சாவடிகளில் தங்க வேண்டியிருக்கிறது* *🌀🌀வாக்குப் பதிவு முடிந்து அன்றைய இரவு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வரைக்கும் அவர்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருக்க வேண்டும். அநேகமாக நள்ளிரவு வேளைகளில்தான் அவர்கள் கிளம்ப முடியும்**🌀🌀போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கும்கூடத் தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடுகளையும் செய்வதில்லை**🌀🌀தொடர்ந்து ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு ஓய்வின்றி பணிபுரிய வேண்டியிருக்கும் அந்த அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. சில வாகனங்களை ஏற்பாடு செய்தால்கூடப் போதும், நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை வழங்கிவிட முடியும்**🌀🌀பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் என்பது அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களாகவே இருக்கின்றன. அனைத்துப் பள்ளிகளிலுமே கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்**🌀🌀வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடந்தால் தொடர்புடைய அலுவலர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்*


 *🌀🌀அப்படிப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்ச வசதிகளைச் செய்துதருவதில்கூடத் தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது

14.04.2019 அன்று தேர்தல் வகுப்பு இல்லை...

DEE-பள்ளிகளில் காலை இறைவணக்கக்கூட்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் -இயக்குனர் செயல்முறைகள்

"சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது " ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் - Instructions & Application - இயக்குனர் செயல்முறைகள்


SSA-SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மழலையர் கல்வி-5000 அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.

தேர்தல் பணி காரணமாக ஆரம்பப் பள்ளிகள் 210 நாட்களாக இயங்குவதில் சிக்கல் தவிர்ப்பாணை வழங்க வலியுறுத்தல்

25.03.2019 விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு பின்பு 08.04.2019-க்கு ஒத்திவைப்பு.

ஜாக்டோ ஜியோ வழக்கு 25.03.2019 விசாரணைக்கு வந்தது. 

1.  அரசு தரப்பில் நமது கோரிக்கைகளுக்கு lமீண்டும் பதில் தர 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. 

2.  போராட்ட காலத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுநாள்வரை மீளப் பணியமர்த்தப்படாத மீன்வளத்துறை ஊழியர் திரு. சின்னச்சாமி அவர்களை மீளப் பணியமர்த்துவது குறித்த அறிக்கையினை வழக்கின் அடுத்த விசாரணையில் அரசு தரப்பு தாக்கல் செய்யும். 

3. 17பி குற்றச்சாட்டு பெற்று வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுவோரின் பட்டியலைப் பெற்று, அவர்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக தமிழக அரசு அடுத்த விசாரணையில் தனது பதிலை தாக்கல் செய்யும். 

4.  அடுத்தகட்ட விசாரணையின்போது இதுவரை பணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கும் மீன்வளத்துறை ஊழியரை மீளப் பணியமர்த்துவது, 17பி குற்றச்சாட்டுகளை இரத்து செய்வது, பணிமாறுதல்களை இரத்து செய்வது, வேலைநிறுத்த காலத்தில் மறுக்கப்பட்ட ஊதியம்  ஆகியவை தொடர்பாக,   வரும் 8.4.2019 அன்று அடுத்த கட்ட விசாரணையின் போது  பரிசீலிக்கப்படும்  என நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

இவண் 
ஜாக்டோ ஜியோ

TNTET - PAPER - 1 & 2 - SYLLABUS

ELECTION 2019 - தேர்தல் பயிற்சி வகுப்புகள் விவரம் | OFFICIAL LETTER Proposed Schedule for Election Class Training

TET தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம்தொடங்கியது !
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும்ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு"ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி  


இதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வுவாரியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொதுபிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வுகட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து இணைய தளவழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டிநெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம்இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதிபின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில்குறிப்பிட்டுள்ளது.   

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பானசந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்) . அதே போல் உதவி மையம்  ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு   https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp

என்றஇணையதளத்தில் அறியலாம்.

BE - பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. . மேலும் பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 2019 -20120-ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

1/4/2019முதல்IFHRMSதிட்டத்தின் கீழ் இனையதளம் மூலலமாக கருவூலப் பட்டியலகள் சமர்பிப்பது சார்ந்து தனியார் பள்ளிகளை பொருத்வரை சென்னை உயர் நீதி மன்றமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு(வழக்கு எண்:WP:NO.33092 OF2018 AND WMP NO:38376 OF 2018) அதன்படி தடையானை பெறப்பட்டுள்ளது எனவே உதவி பெறும் பள்ளிகள் இனையதளம் மூலமாக கருவூலப் பட்டியல்கள் சமர்பிப்பதிலிருந்து விலக்கு பெற்றுள்ளது எனவே தனியார் பள்ளிகளில் IFHRMS இதனை நடைமுறை படுத்த வழிவகையில்லை எனவே தனியார் பள்ளிகளை பொருத்தவரை தற்போதய நிலையே தொடர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் விவர்ம் அறிவிப்பு

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குறுவள மையப் பயிற்சி தேதிகள் மாற்றம் -திட்ட இயக்குநர் உத்தரவு

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குறுவள மையப் பயிற்சி தேதிகள் மாற்றம் -திட்ட இயக்குநர் உத்தரவு
ஒராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்து கொள்வதில் இருந்து விதிவிலக்கு..

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான  CRC வரும் வெள்ளிக்கிழமை  22-3-19 அன்று  50% (I -Batch) ஆசிரியர்களுக்கும்

👉 மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை 23-3-19 அன்றும் 50% (II -Batch) ம் நடைபெற உள்ளது

SPD - TANII நிதியிலிருந்து மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் TABLET பயிற்சியினை வழங்க - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்

DSE PROCEEDINGS-அரசு பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்ந்து இயக்குநரின் தெளிவுரைகள்


தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்ச்சி-2

தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி தொடர்-2

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திருமிகு செ முத்துசாமி அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-பாகம்1” புத்தகத்தின்  சென்ற வார தொடர்ச்சி
டிக்கவும் பார்க்கவும்-இங்கே சொடுக்கவும்

Shaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்

தொடக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும். இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும்.

*NEWSPAPER* பொருள்சார்ந்து அனைத்து தலைமையாசிரி யர்கள் கவனம் வெகுவாய் ஈர்க்கப்படுகிறது.. #இணைப்பில்காண் தொடக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும்.   இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும். 

உங்களின் மாதாந்திர ஊதிய ச்சீட்டு,வருடாந்திர ஊதியச்சீட்டு அறிந்துகொள்ள

உங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்

ஆசிரியர் தகுதித்தேர்விற்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் தாள் 1 மற்றும் 2-ற்கு நாளை தொடங்குகிறது ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தகுதித்தேர்விற்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

தாள் 1 மற்றும் 2-ற்கு நாளை தொடங்குகிறது ஆன்லைன் விண்ணப்ப பதிவு

நாளை முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

https://t.co/Qh6Yl8pHgP என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

2019-2020ஆம் ஆண்டுக்கான உத்தேச வருமான வரி கணக்கீடு மற்றும் மார்ச் 2019 முதல் மாதாந்திர ஊதியத்தில் எவ்வளவு வருமானவரி பிடிக்க வேண்டும் என்பதை கணக்கிடும் EXCELL FILE

தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள் 13 4 2019 சனிக்கிழமை ஆகும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - பள்ளிகளில் Attendance App-ன் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பள்ளி தலைமை - ஆசிரியர்கள் மேற்கொள்ளுதல்-சார்ந்து.