Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
21 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம்:கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு!!!
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் கூடுதல் இயக்குநராக சீதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குனராக வெங்கட பிரியா நியமனம்.
அகவிலைப்படி உயர்வு எப்போது?
உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இன்று 07.10.2017 சென்னையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ள புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்ந்த கருத்துக்கள் தெரிவித்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் நேற்று கரூர் மாவட்டம் தாந்தோணி TNTF அலுவலகத்தில் நடைபெற்றது.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஏன் சேர்க்கவில்லை?- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை தனியார் மருத்துவமனைக்கு டெங்கு சிகிச்சைக்கு செல்பவர்கள், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்றுக்கொள்ளப்படாததால், சிரமத்திற்குள்ளாகின்றனர். முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான சிகிச்சை ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணைத்து பள்ளிகளிலும் அக்.10 & நவ.7-ல் NAS மாதிரித் தேர்வு
☀தேசிய அடைவு ஆய்வு (NATIONAL ACHIEVEMENT SURVEY) ஆண்டு தோறும் 3, 5 & 8-ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
☀இந்த ஆண்டிற்கான ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர் மாணவ மாணவியர்களைத் தயார்படுத்தும் பொருட்டு மாதிரித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
☀அதன்படி, அனைத்து ஆரம்ப, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 & 8-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு
☀10.10.2017 & 7.11.2017 ஆகிய இரண்டு நாட்கள் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
☀இதற்கான வினாத்தாளை முன்னதாக வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்களே 15 வினாக்களைக் கொண்டு வினாத்தாள் வடிவமைத்து தேர்வு நடத்திக் கொள்ள வேண்டும்.
☀மாதிரித் தேர்வுகள் முடிவுற்ற பின்னர் தேசிய அடைவு ஆய்விற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் விபரமும் ஆய்விற்கான தேதியும் அறிவிக்கப்படு

நாளை பள்ளி உண்டா? அலுவலகம் உண்டா?*
JACTTO GEO வேலைநிறுத்த காலத்திற்கான ஈடுசெய்யும் பணி நாட்களை அனுமதிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
☀இது *தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமானதே.*
☀மேலும், *உள்ளாட்சி & ஊரக வளர்ச்சித்துறைக்கு மட்டுமானதே.*
☀இவ்வுத்தரவு *பள்ளிகளுக்குப் பொருந்தாது.*
☀ஆட்சியரின் உத்தரவை முழுமையாகப் பார்க்காமல் நுனிப்புல் மேய்ந்த கதையாக முழுமையற்ற தலைப்பு மட்டும் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.
☀நீங்கள் சார்ந்துள்ள மாவட்டத்தில் தங்களின் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்தால் மட்டும் அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்லவும்.
☀ஏனெனில் அரசு அலுவலகங்களில் சார்ந்த துறை உயர் அதிகாரியின் ஒப்புதல் இன்றி விடுமுறை நாட்களில் பணிபுரிய முடியாது.
☀பள்ளிகளைப் பொறுத்தவரையில், பொதுவான ஈடுசெய் வேலைநாட்களினை வழங்கிட வாய்ப்பு குறைவே.
☀எனவே, உடன் ஈடுசெய்ய விருப்பமுள்ளோர் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து பள்ளியைத் திறந்து கொள்ளவும்.
அல்லது
☀முறையான அறிவிப்பு கல்வித்துறை மாவட்ட / ஒன்றிய அலுவலர்களால் பிறப்பிக்கப்படும் வரை பொறுமைகாக்கவும்.
☀மற்ற மாவட்ட ஜேக்டோ-ஜியோவும் மாவட்டத்திற்கான தனித்த அறிவிப்பு முறையாக வரும்வரை பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள சேவை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் சமீபகாலமாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் உள்ளது என்று தொடச்சியாகப் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதையடுத்து, பாடத்திட்டங்கள் மாற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
இரங்கல் செய்தி முசிரி TNTF பொருளர் .ம.மனோகரன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வருத்தங்களுடன்
செ முத்துசாமி Ex MLC, க .செல்வராஜ் கே.பி.ரக்ஷித்
மாநில தலைவர் மாநில பொதுச்செயலர் மாநில பொருளாளர்
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ் வாறு
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்ஷன் உருவாக்க வேண்டும்
செக்ஷன் எவ்வாறு உருவாக்குவது
SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,
1. Go to School Profile
2. Class-Wise no of Sections .
3. Add class And Section Details
4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது
1.go to student
2. create new child list
பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.
தேவைப்படும் முக்கிய விவரங்கள்
1மானவரின் தொலைபேசி எண்
2. மாணவன் சேர்ந்த தேதி
3.மாணவரின் முழு முகவரி (முதல் முறையே சரியாக பதிவு செய்ய வேண்டும் பின்னர் மாற்ற முடியாது)

7th PAY COMMISSION :7 - வது ஊதிய குழு அமல்படுத்துவது குறித்து முதல்வர் நிதித்துறை செயலருடன் நாளை ஆலோசனை
நாளை காலை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் நிதித் துறை முதன்மைச்
செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊதியக்குழு அமல்படுத்துவது மற்றும் அது குறித்த விவரங்களை நேரில் விளக்குகிறார்கள் என தலைமை செயலகத் தகவல் தெரிவிக்கிறது
செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊதியக்குழு அமல்படுத்துவது மற்றும் அது குறித்த விவரங்களை நேரில் விளக்குகிறார்கள் என தலைமை செயலகத் தகவல் தெரிவிக்கிறது
SCERT ,பாடதிட்டம்,கலைத்திட்டம் மாற்றி அமைத்தல். கருத்து கூற TNTF க்கு அழைப்பு
SCERT நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு கலைத்திட்டம் , பாடத்திட்டம் மாற்றம் ஆய்வுக்குழுவில் ஆஜராகி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அழைப்புக்கடிதம் அனுப்பியுள்ளது. நமது இயக்கம் சார்பில் மாநிலத்தலைவர் இயக்கசெம்மல திருமிகு செ.மு Ex MLC அவர்களும்,மாநில பொருளாளர் திரு கே பி ரக்ஷித் அவர்களும் வரும் சனியன்று காலை 10 மணிக்கு சென்னை சீமெட் ஹால் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளனர். எனவேநமது உறுப்பினர்கள் , பொறுப்பாளர்கள்மற்றும் நண்பர்கள் தங்களது மேலான கருத்துக்களை உடன் rakshith2307 @ymail.com,vsmuthusamynkl@gmail.com ,selvarajnkl@ gmail.com ,என்ற email முகவரிக்கு உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்கால பாடத்திட்டம் சிறப்பாக அமைய நமது பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாநில அமைப்பு. சார்பாக மாநில பொருளாளர் கே.பி ரக்ஷித்.
மாநில அமைப்பு. சார்பாக மாநில பொருளாளர் கே.பி ரக்ஷித்.
EMIS:HOW TO ADD SECTION IN CREATE NEW CHILD.
EMIS:HOW TO ADD SECTION IN CREATE NEW CHILD.
SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,
1. Go to School Profile
2. Class-Wise no of Sections .
3. Add class And Section Details
4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,
1. Go to School Profile
2. Class-Wise no of Sections .
3. Add class And Section Details
4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
வியாழன் தோறும் பள்ளிகளில் 'டெங்கு' விழிப்புணர்வுக்கு உத்தரவு
வியாழன் தோறும்,பள்ளிகளை சுத்தம் செய்து, 'டெங்கு' விழிப்புணர்வுஏற்படுத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், டெங்குகாய்ச்சல் பரவும் நிலையில்,பள்ளிகளில், டெங்கு தடுப்பு
நடவடிக்கைக்குஉத்தரவிடப்பட்டுஉள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனர்இளங்கோவன், நேற்றுமுன்தினம் அனுப்பியுள்ளசுற்றறிக்கை:
பள்ளிகளின் காலைபிரார்த்தனை கூட்டத்தில்,டெங்கு காய்ச்சல் தடுப்பு,விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
டெங்கு கொசுக்கள்,நன்னீரில்உற்பத்தியாவதால், பள்ளிவளாகங்களில் நீர்தேங்காமல், சுத்தமாகவைத்து இருக்க வேண்டும்
டெங்கு பரவும் முறை;அதை தடுக்கும் வகையில்,பள்ளிகளையும், வீட்டையும்சுத்தமாக வைத்திருக்கும்முறைகளைமாணவர்களுக்கு,ஆசிரியர்கள் தெரிவிக்கவேண்டும்
உள்ளாட்சி துப்புரவுபணியாளர்கள் மூலம்,பள்ளி வளாகத்தை சுத்தம்செய்ய வேண்டும்.வியாழன் தோறும், பள்ளிமற்றும் வீடுகள் உள்ளபகுதிகளை சுத்தப்படுத்தவேண்டும்; அத்துடன்,உறுதிமொழியும் ஏற்கவேண்டும்
நாட்டு நலப்பணிதிட்டமான, என்.எஸ்.எஸ்., -தேசிய மாணவர்படையான, என்.சி.சி., -இளம் செஞ்சிலுவைசங்கம், பசுமைப்படை,சாரண, சாரணியர்இயக்கம் ஆகியவற்றின்மூலம், பெற்றோருக்கும்,மாணவர்களுக்கும், டெங்குவிழிப்புணர்வு பிரசாரம்மேற்கொள்வது அவசியம்
மாணவர்கள்காய்ச்சலுடன் பள்ளிக்குவந்தால், பெற்றோர்அல்லது பாதுகாவலருக்குதெரிவித்து, அருகிலுள்ள,அரசு சுகாதார மையத்திற்குஅழைத்துச் செல்லவேண்டும். இந்தஉத்தரவுகளை, தலைமைமற்றும் ஆசிரியர்கள்பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

உபரி ஆசிரியர் பணியிடம் 'சரண்டர்' செய்ய உத்தரவு
தமிழகத்தில் அரசுஉதவிபெறும் பள்ளிகளில்உள்ள,, உபரி ஆசிரியர்பணியிடங்களை,உடனடியாக 'சரண்டர்'செய்ய கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும்பள்ளிகளில், மாணவர்சேர்க்கை அடிப்படையில்,ஒவ்வொரு ஆண்டும்ஆக.,1ன்படி ஆசிரியர்,மாணவர் விகிதம்நிர்ணயிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளில்,மாணவர் சேர்க்கைஎண்ணிக்கைக்கு ஏற்பஇடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள்உபரியாக அறிவிக்கப்பட்டு,ஆசிரியர் தேவைப்படும்பள்ளிகளுக்கு ஒவ்வொருஆண்டும் பணிமாறுதல்நடக்கிறது.
ஆனால் இந்தாண்டு,முதன்முறையாக 1600 உபரிபட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள், முதுநிலைபணியிடங்களாக தரம்உயர்த்தி நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.இதுபோல், அரசுஉதவிபெறும் பள்ளிகளில்தொடக்க மற்றும் நடுநிலை,உயர்நிலை பள்ளிகளின்உபரி ஆசிரியர் விவரம்கணக்கிடப்பட்டு ஆசிரியர்தேவையுள்ள பள்ளிக்குமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால் இந்தாண்டுமுதன்முறையாக,உதவிபெறும் மேல்நிலைபள்ளிகளிலும், உபரிஆசிரியர்கள் மற்றும் உபரிஆசிரியர் பணியிடங்கள்விவரத்தை கணக்கெடுத்துஉடன் ஒப்படைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்விஅதிகாரி ஒருவர்கூறியதாவது: அரசுபள்ளிகளில் உபரி ஆசிரியர்விவரம் வெளிப்படையாகதெரிவிக்கப்படும்பட்சத்தில், அரசுஉதவிபெறும் பள்ளிகளில்இதன் விவரம் சரியாகதெரிவிக்கப்படுவதில்லைஎன புகார் உள்ளது.
'மாநில அளவில்இதுபோன்று, 300க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள்மற்றும் உடற்கல்விஇயக்குனர் நிலை -1பணியிடங்கள் இருக்கலாம்,'என்ற சந்தேகம்அடிப்படையில் ,இந்தஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.எவ்வித தவறும் இல்லாமல்சரியான விவரத்தைஅக்.,20க்குள் அளிக்கவேண்டும் எனமுதன்முறையாகஎச்சரிக்கையும்விடுக்கப்பட்டுள்ளது,

அச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? #Dengue
தமிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. இறப்புச் செய்திகள் பெரும் துயரமாக வந்துகொண்டிருக்கிறது. இறந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம். அவர்களின் முகத்தைத் தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களை, தாளமுடியாத வருத்தம் சூழ்கிறது. தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் பயம் தோன்றுகிறது. டெங்குக் காய்ச்சலிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? குழந்தைகள் நலம் மற்றும் குழந்தைகள் இதய நல மருத்துவர், கார்த்திக் சூர்யா சொல்கிறார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கருர் மாவட்ட கிளையின் காத்திருப்பு போராட்டமும் வெற்றியும்
கரூர் மாவட்டம் நமது இயக்க அடலேறுகள் வெங்கடேஷ்,மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரின் தற்காலிக பணிநீக்கம் ரத்து செய்து உடனே பணியில் சேர ஆணைவழங்குமாறு,தொடக்கக்கல்வி இயக்குனர்அவர்கள் உத்திரவிட்டும்,கரூர் DEEO அவர்கள் ஆணை வழங்காமல் இழுத்தடித்தார்.உடனே ஆணை வழங்க வேண்டும் என்றும், ஆணை பெறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானித்து நேற்று கரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் களம் அமைத்து இரவு 9 மணிவரை இயக்க காவலர் அய்யா செ.மு தலைமையில் 50 பெண் ஆசிரியர்கள் உட்பட 200 ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். DEEO,நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் ,கரூர் மாவட்ட DSP,Tasildar அவர்களின் பேச்சு வார்த்தையில், இன்று காலை 10 மணிக்கு ஆணை பெற்று வழங்குவதாக அவர்கள் உறுதி அளித்தனர்..அதன்படி இன்று காலை சரியாக 10 மணிக்கு ஆணையை DEEO அவர்கள் நமது அய்யா செ.மு அவர்களிடம் வழங்கினார்.
90 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 90 லட்சம் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையால், விரைவில், மருத்துவ விபத்து காப்பீடு வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், விபத்து மற்றும் இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் போது, உரிய சிகிச்சை கிடைப்பது சிக்கலாக உள்ளது. பலர், ஏழை குடும்பங்களைச் சேர்ந்தோர் என்பதால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.
’எமிஸ்’ இணையதளத்தில் இரட்டை எண்கள்!
ள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒரு மாணவருக்கு, இரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால், எதை ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியாமல், தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்ட, பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது. இதில், 2012 முதல், தகவல்கள் பதிவேற்றியும், தொழில்நுட்ப குளறுபடிகளால், தொகுப்பதில் சிக்கல் நீடித்தது.
5TH STD TERM - 2 SABL ALL TEACHING MATERIALS WITH LESSON PLAN"
CLICK HERE - 5TH TERM II - TAMIL - THIRUKURAL (PAGE 1-3)
CLICK HERE - 5TH TERM II - ENGLISH - HEALTH IS WEALTH (PAGE 47-51)
CLICK HERE - 5TH TERM II - MATHS - SAMSEERTHANMAI (PAGE 1-8)
CLICK HERE - 5TH TERM II - SCIENCE - UNAVU (PAGE 49-51)
CLICK HERE - 5TH TERM II - SOCIAL - PASUMAI PARAPUGAL (PAGE 87 - 90)

பள்ளி மாணவர்களுக்கு "தொடுவானம்" திட்டம் 16ம் தேதி தொடக்கம்
அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித் திட்டத்துக்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.
அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு SMART CARD!
அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்டு, வரைவுப் பாடத்திட்டம் குறித்து 15 நாட்கள் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்.
மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல், பாடங்கள் நடத்தும்போது, இந்த கையேட்டின் அடிப்படையில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும்.
இந்தியாவிலேயே தூய்மையான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் தூய்மையான கோவிலாக தேர்வாகியுள்ளது.
பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில் அமைத்த பாடத்திட்ட வரைவு அறிக்கை விரைவில் வெளியாகிறது
தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம்
இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 12 ஆண்டுகளாக மாற்றப்படாததால், தமிழக மாணவர்கள், தேசிய அளவில், போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.
எனவே, பாடத் திட்டத்தை மாற்ற, தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையேற்ற தமிழக அரசு, ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான,
Subscribe to:
Posts (Atom)