rp

Blogging Tips 2017

Shaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்

தொடக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும். இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும்.

*NEWSPAPER* பொருள்சார்ந்து அனைத்து தலைமையாசிரி யர்கள் கவனம் வெகுவாய் ஈர்க்கப்படுகிறது.. #இணைப்பில்காண் தொடக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மார்ச் 2018 & ஏப்ரல் 2018 க்கு தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட 40 நாளிதழ்களையும் பழைய பேப்பர் கடையில் எடை போட்டு விடவும்.   இதன்மூலம் ஒரு பள்ளிக்கு ரூபாய் 30 மட்டும் வட்டாரக்கல்வி அலுவலத்தில் கொடுக்க வேண்டும். 

உங்களின் மாதாந்திர ஊதிய ச்சீட்டு,வருடாந்திர ஊதியச்சீட்டு அறிந்துகொள்ள

உங்களின் சம்பளம் Credit ஆகும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்

ஆசிரியர் தகுதித்தேர்விற்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் தாள் 1 மற்றும் 2-ற்கு நாளை தொடங்குகிறது ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தகுதித்தேர்விற்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

தாள் 1 மற்றும் 2-ற்கு நாளை தொடங்குகிறது ஆன்லைன் விண்ணப்ப பதிவு

நாளை முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

https://t.co/Qh6Yl8pHgP என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

2019-2020ஆம் ஆண்டுக்கான உத்தேச வருமான வரி கணக்கீடு மற்றும் மார்ச் 2019 முதல் மாதாந்திர ஊதியத்தில் எவ்வளவு வருமானவரி பிடிக்க வேண்டும் என்பதை கணக்கிடும் EXCELL FILE

தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள் 13 4 2019 சனிக்கிழமை ஆகும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - பள்ளிகளில் Attendance App-ன் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பள்ளி தலைமை - ஆசிரியர்கள் மேற்கொள்ளுதல்-சார்ந்து.

2018 - 2019 கடைசி வேலைநாள் 12.4.2019 . அதற்குள் மூன்றாம் பருவத்தேர்வுகளை முடிக்க வேண்டும் என்பதற்கான பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் 12% அகவிலைப்படி உடன் வழங்க தமிழக முதன்மை செயலாளர் உத்தரவு

SCERT - Learning Outcomes and Post NAS - 2 Days Training for BEOs - Reg.

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது: பள்ளிக்கல்வித்துறை அரசாணை

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தற்காலிக தொழிலாளர்களாகவே நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

DSE PROCEEDINGS-CA பட்டய கணக்காளர் படிப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு பதிவு செய்வதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் இயக்குநர் செயல்முறைகள்


ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ஆசிரியர்கள் இடமாறுதல்தொடர்பாக புதியவிதிகளை வகுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டது. 2018ம்ஆண்டு நடந்த ஆசிரியர்கள் இடமாறுதலில் முறைகேடு நடந்ததாகவும், எனவே லஞ்ச ஒழிப்பு துறைவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியும்மதுரையைச் சேர்ந்தகே.கே.ரமேஷ் என்பவர்வழக்கு தொடர்ந்தார்.    
அதனை விசாரித்தநீதிபதிகள், முறைகேடுதொடர்பாக குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி,வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டனர். மேலும்,பொது கலந்தாய்வு மற்றும் நிர்வாககாரணங்களுக்காக இடமாறுதல் செய்வதுதொடர்பாக பல்வேறுவிதிகளையும் நீதிபதிகள்வகுத்துள்ளனர்.   

பதவி உயர்வு, பள்ளிகள்தரம் உயர்த்துவதால் ஏற்படும்காலியிடங்களுக்கு பொதுகலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் வழங்கவேண்டும். கலந்தாய்வு மூலம் இட மாறுதல்பெறுபவர்களின் பட்டியலைஇணைய தளங்களில்வெளியிட வேண்டும்போன்ற விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டனர்

02.03.12 அன்று பணி நியமனம் செய்யப்பட்ட சிறப்பு காலமுறை ஊதிய துப்புரவு பணியாளர்களுக்கு அவர்கள் பணியாற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் மற்றும் பணப் பலன். 🌲👉🏾மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பணிய வைத்தது தமிழக அரசை.. நீதிமன்றத் தீர்ப்பு ஆணையை செயல்படுத்திட ஆணை பிறப்பித்து கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு.


SLAS 2018-19 I மாவட்டத்திற்கான அறிவுரைகள்

பிறப்பு இறப்பு சான்றுகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்


பஞ்சாப் மாநிலத்தில் CPS யை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கமிட்டி அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசாணை வெளியீடு


SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள்,குழந்தைகளின் கல்வி உரிமை சார்ந்து சுவர் சித்திரங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - சார்பு.

24.03.19 மற்றும் 07.04.19 ஆகிய இரண்டு ஞாயிற்று கிழமைகளிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள்


செயல்வீரர் செமு அவர்களுக்கு -(10/03/2019)இன்று 83 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர்  மதிப்புமிகு செ.முத்துசாமி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!!!!

                   "எமக்குத் தொழில், ஆசிரியர்க்கு உழைத்தல்
                               இமைப்பொழுதும் சோராது இருத்தல்" 
                                                                                               செ.முத்துசாமி



செயல்வீரர் செமு , இயக்கச்செம்மல் என நல்லோர்களால் போற்றப்படும் செ.முத்துசாமி - தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் மரூர்பட்டி என்ற சிற்றூரில் 10-03-1937 பிறந்தார். தன்னுடைய பேச்சாற்றலாலும், சீரிய சிந்தனையாளும் 1968 முதல் ஆசிரியர் கூட்டணியில் பொதுச்செயலாளராக பணியாற்றுகிறார். மேலும்1970 முதல் தமிழ்நாடு அரசு மேலவை உறுப்பினராக ஆசிரியர் தொகுதியில் 12 ஆண்டுகள் தொண்டாற்றினார்.

ஆசிரியர் இனக் காவலராகத் திகழும் இவர் தன்னைச் சார்ந்த ஆசிரியர்களை, ஒழுக்கத்தோடு ஆசிரியப்பணி ஆற்ற வழிகாட்டுகிறார். நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் பண்பையும் சுய மரியாதையுடனும் பகுத்தறிவுடன் கூடிய வாழ்க்கை வாழவும் , அதிகார வர்க்கம் நடத்திடும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் "கடமையைச் செய்து உரிமையைக் கேட்கும் துணிச்சலையும் வளர்க்கிறார்"
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது -- 
என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழும்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர்  மதிப்புமிகு செ.முத்துசாமி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்


தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி-முதல் பதிவு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திருமிகு செ முத்துசாமி அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-பாகம்1” புத்தகத்தின் பக்கங்கள்-1 முதல் 13 வரை
படிக்கவும் பார்க்கவும்-இங்கே சொடுக்கவும்