rp

Blogging Tips 2017

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வியில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பிரிவில், பி.ஏ., (ஆங்கிலம், ஆங்கிலம் ஒரு ஆண்டு கூடுதல் படிப்பு, ஹிஸ்டரி), பி.எஸ்சி., (கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் நேரடி இரண்டாம் ஆண்டு, சைக்காலஜி), பி.சி.ஏ., பி.சி.ஏ., (நேரடி இரண்டாம் ஆண்டு), பி.காம்., பி.காம்., (நேரடி இரண்டாம் ஆண்டு), பி.காம்., (சி.ஏ., சி.ஏ., நேரடி இரண்டாம் ஆண்டு)
.
முதுநிலை பிரிவில், எம்.ஏ., (ஆங்கிலம், பிஎம் அன்ட் ஐஆர்., பி.எம். அன்ட் ஐ.ஆர். நேரடி இரண்டாம் ஆண்டு, எம்.சி.ஜே., சைல்டுகேர் அன்ட் எஜூகேஷன், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.,) எம்.பி.ஏ., (டூரிஸம், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட், எஜூகேஷன் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பிஸினஸ், புராஜக்ட் மேனேஜ்மென்ட்), எம்.எல்.ஐ.எஸ்.சி., எம்.காம்., (பைனான்ஸ் அன்ட் கண்ட்ரோல்), எம்.காம்., எம்.சி.எஸ்.
பி.ஜி. டிப்ளமோ பிரிவில், பி.ஜி.டி.சி.ஏ., ஆகியவற்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.algappauniversity.com மற்றும் www.kalvimalar.com இணையதளங்களில் காணலாம்.
மறுமதிப்பீட்டு கட்டணமாக, பாடம் ஒன்றுக்கு ரூ.400 வரைவோலை, பதிவாளர், அழகப்பா பல்கலை கழகம், காரைக்குடி என்ற பெயரில் எடுத்து, தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment