Labels

rp

Blogging Tips 2017

தங்கத்தின் மதிப்பு 916 என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா ?

*ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே என தினமும் நாம் தங்க நகை விளம்பரங்களை பார்க்கிறோம் ஆனால் அதில் வரும் 916 என்ற வார்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?*

**சுத்தமான தங்கத்தின் மதிப்பு 24 காரட் ஆகும் .இதனை கொண்டு தங்க நகைகள் செய்ய இயலாது எனவே மிக குறைந்த அளவு 2 காரட் செம்பு போன்ற உலோகங்கள் சேர்க்கிறார்கள் எனவே தங்க நகைகள் செய்ய உகந்தது 24 -2 = 22 காரட் ஆகும். **

**22 காரட்டை 24 காரட்டால் வகுத்து சதவீதம் கண்டால் கிடைப்பது 916 ஆகும்**

**22/24 ஐ சதவீதமாக மாற்றா வேண்டும் எனில் **2/24 * 100 =91.6**

**தசமப்புள்ளியை நீக்கினால் கிடைப்பது 916 ஆகும்*

No comments:

Post a Comment