Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்களுக்கு வலைதள செய்திக்குழுவின் அன்பான வேண்டுகோள்

இன்று (13/08/13) மாலை நடைபெறும் உதவித்தொடக்ககல்வி அலுவலகம் முன்பான கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்திமுடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

போராட்ட களத்தின் நிழற்படங்களை உடனுக்குடன்  taakootani@gmail.com அல்லது raks2307@hotmail.com என்ற ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பேரணிச்செய்திக்கு தனியாக போட்டோக்களும் செய்தி அறிக்கைகளும் வட்டார செயலர்கள்
 நிர்வாக ஆசிரியர் ,ஆசிரியர் பேரணி,
எனக்குறிப்பிட்டு நாமக்கல் அலுவலக 
முகவரிக்கு அனுப்பகேட்டுக்கொள்ளப்படுகிறது
.
போராட்டம்  வெற்றிபெற  வலைதள செய்திக்குழு வாழ்த்துகிறது.

வலைதள செய்திக்குழு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment