Labels

rp

Blogging Tips 2017

உயர்கிறது செல்போன் அழைப்புக் கட்டணங்கள்

செல்போன் அழைப்பு கட்டணம் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் உயரக் கூடும் என்று செல்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
செல்போன் நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டு
கட்டணம் உயர்த்தப்படுவதால், விரைவில் செல்போன் அழைப்பு கட்டணம் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் 50 சதவீத அளவுக்கு உயரக் கூடும் என்று கூறப்படுகிறது.

2008ஆம் ஆண்டை விட 11 மடங்கு அதிகமாக செல்போன் நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது ஒரு நிமிடத்துக்கு செல்போனில் பேச 90 காசு என்றிருந்தால், இனி ரூ.1.20 வரை உயரலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment