rp

Blogging Tips 2017

சி.பி.எஸ்.இ.,12ம் வகுப்பிற்கான தேர்வு தேதி அறிவிப்பு


சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம்
, தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், 12ம் வகுப்பு தேர்வுகள் துவங்கிய சில தினங்களிலேயே 10ம் வகுப்பிற்கான தேர்வு துவங்கும் என்றும் அறிவி்த்துள்ளது.

No comments:

Post a Comment