தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் மாதத்திலேயே தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
தருமபுரி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. மார்ச் மாதத்திலேயே கடுமையான வெயில் கொளுத்தும் நிலையில், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
இனிவரும் நாள்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a comment