Labels

rp

Blogging Tips 2017

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்' ஜூன் 16ல் பிளஸ் 1 வகுப்பு துவக்கம்

எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு, துவங்கியநிலையில்,தேர்வு முடிவு,முன்கூட்டியே வெளியிடப்பட்டு,ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு,ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள்திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 

எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு,துவங்கி நடந்து வருகிறது. வரும்ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது.பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்விதமுறைகேடுக்கும் இடம் தராமல்நடத்த, தேர்வுத்துறை தேவையானநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதேபோல்,விடைத்தாள்திருத்தும்பணிகளையும்
துரிதப்படுத்தி,தேர்வு முடிவுகளை விரைவாகவெளியிடஏற்பாடு நடக்கிறது. கடந்த, 2012 --13ம் கல்வி ஆண்டில்,எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு,கடந்த, மே, 31ம்தேதி வெளியிடப்பட்டு, ஜூன், 24ம்தேதி முதல், அரசு மேல்நிலைப்
பள்ளிகளில், பிளஸ் 1வகுப்பு எடுக்கப்பட்டது.  ஆனால்,நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1வகுப்பு, முன்கூட்டியே நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த,ஜூன் மாதம்வழக்கமாக, பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்கவேண்டி இருந்தும், கோடை வெப்பம்காரணமாக, துவக்க, உயர்நிலை, பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, ஜூன்,10ம் தேதி திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு,எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு பணிகளை ிரைவாகமுடித்து,முன்கூட்டியே தேர்வு முடிவு றிவிக்கப்பட்டு,பிளஸ் 1 வகுப்பும்,முன்கூட்டியே நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் முடிவுவெளியிட்ட பின் அறிவிக்கப்படும்.கடந்த, ஜூன், 24ம் தேதி, பிளஸ் 1வகுப்புக்கு மாணவர்கள்சேர்க்கை நடத்தி,வகுப்பு துவங்கப்பட்டது.நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும்,ஜூன், 16ம் தேதி,பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி,வகுப்பு துவங்கஉத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல்,துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 ஆகியவகுப்புகளுக்கு, ஜூன், 2ம்தேதி ள்ளிகள் தி றக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மட்டும்,நடப்பு    கல்வி ஆண்டில், எட்டு நாள் முன்னதாக, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment