Labels

rp

Blogging Tips 2017

செப்டம்பர் மாத நாட்காட்டி


# 05.09.2014-ஆசிரியர் தினம்.

# 06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்

# 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு

# 06.09.2014-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி.

# 10.09.2014 முதல் 12.09.2014 வரை- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி.



# 17. 09. 2014 முதல் 25.09.2014 வரை உயர் மேல்நிலைப்பள்ளி 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடைபெற உள்ளது.

# 22.09.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு ஆரம்பம்.

# 27.09.2014-05.10.2014-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கான விடுமுறை.

No comments:

Post a Comment