Labels

rp

Blogging Tips 2017

கோவை, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் !

கோவை, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், ஜாதி பெயரை சொல்லி தலைமை ஆசிரியை திட்டியதாகவும், தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி சில மாணவர்கள், வகுப்புகளில் மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

தகவலறிந்து மாநகர காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி, முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று நிர்மலாதேவியை, மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment