Labels

rp

Blogging Tips 2017

நெல்லை மாவட்டத்தில் மேலும் 200 பேர் சிக்குகின்றனர் மாற்றுத்திறனாளி போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் 19 பேர் அதிரடி சஸ்பெண்ட்

 நெல்லை மாவட்டத் தில் மாற் றுத் தி ற னாளி போலி சான் றி தழ் மூலம் நக ராட் சி களில் பணி யில் சேர்ந்த 19 பேர் சஸ் பெண்ட் செய் யப் பட்டுள் ள னர். போலி சான் றி தழ் கொடுத்து பணி யில் சேர்ந்த மேலும் 200 பேர் சிக் கு கின் ற னர்.

நெல்லை மாவட்டத் தில் மாற் றுத் தி ற னா ளி கள் பெய ரில் போலி சான் றி தழ் தயா ரித்து மோச டி யில் ஈடு பட்ட தாக கோபா ல ச முத் தி ரம் சுப் பி ர ம ணி ய பு ரத்தை சேர்ந்த தங் க வேல், அம்பை. வைரா வி கு ளத்தை சேர்ந்த சங் கர், சேரன் ம கா தேவி
அரு கே யுள்ள கூனி யூ ரைச் சேர்ந்த ராமச் சந் தி ரன், நெல்லை டவுன் முரு கன் ஆகிய 4 பேர் பாளை. அரசு மருத் து வ மனை போலீ சா ரால் கைது செய் யப் பட்ட னர்.

இவர் களி டம் இருந்து போலி சான் றி த ழுக் கான ஆவ ணங் கள், லெட்டர் பேடு, போலி ரப் பர் ஸ்டாம்ப் ஆகி யவை பறி மு தல் செய் யப் பட்டது. இதைத் தொடர்ந்து பண குடி பேரூ ராட்சி துப் பு ரவு பணி யா ளர் சுடலை, ஏர் வாடி பேரூ ராட்சி பம்ப் மெக் கா னிக் சுப் பி ர ம ணி யன் என்ற சுரேஷ், கல் லி டைக் கு றிச்சி பேரூ ராட்சி துப் பு ரவு பணி யா ளர் மாரி யப் பன், இதே பேரூ ராட்சி பிட்டர் மீனாட் சி சுந் த ரம், திருக் கு றுங் குடி பேரூ ராட்சி துப் பு ரவு பணி யா ளர் முத் து மா ணிக் கம், நாங் கு நேரி பேரூ ராட்சி துப் பு ரவு பணி யா ளர் கண் ணன் ஆகிய 6 பேர் கைது செய் யப் பட்ட னர்.
இந் நி லை யில் நெல்லை மாவட்டத் தில் போலி சான் றி தழ் தயா ரித்து 250க்கும் மேற் பட்டோர் அர சுப் பணி யில் சேர்ந் தது தெரி ய வந் தது. இது கு றித்து விசா ரணை நடத்தி அவர் கள் மீது துறை ரீதி யான ஒழுங்கு நட வ டிக்கை எடுக்க கலெக் டர் கரு ணா க ரன் உத் த ர விட்டார். இதை ய டுத்து பேரூ ராட் சி யில் பணி யாற்றி 6 பேர், மாவட்ட ஆய் வுக் குழு அலு வ ல கத் தில் ஒரு வர் என 7 பேரை பேரூ ராட் சி களின் உதவி இயக் கு நர் மரிய எல்சி பரிந் து ரை யின் பேரில் அந் தந்த செயல் அலு வ லர் கள் சஸ் பெண்ட் செய்து உத் த ர விட்ட னர்.
இதைத் தொடர்ந்து போலி சான் றி தழ் கொடுத்து பணி யில் சேர்ந் த தாக புளி யங் குடி நக ராட்சி பணி ஆய் வா ளர் சண் மு க சுந் தரி, வி.ேக.புரம் நக ராட்சி இள நிலை உத வி யா ளர் சேர் ம பாண்டி, கடை ய நல் லூர் நக ராட்சி பணி ஆய் வா ளர், பில் கலெக் டர் உட் பட 7 பேர், செங் கோட்டை நக ராட்சி பணி ஆய் வா ளர் உட் பட இரு வர், தென் காசி நக ராட் சி யில் பணி ஆய் வா ள ராக பணி யில் சேர்ந்து கோவில் பட்டிக்கு பணி யிட மாற் றம் செய் யப் பட்ட வர் என நக ராட் சி களில் 12 பேர் சஸ் பெண்ட் செய் யப் பட்டுள் ள னர்.
நெல்லை மாவட்டத் தில் பேரூ ராட் சி களில் 6 பேர், ஆய் வுக் குழு அலு வ ல கத் தில் ஒரு வர், நக ராட் சி களில் 12 பேர் என மொத் தம் 19 பேர் அதி ர டி யாக சஸ் பெண்ட் செய் யப் பட்டுள் ள னர்.
நெல்லை மாவட்டத் தில் மட்டும் வரு வாய் துறை, சுகா தார துறை உள் ளிட்ட பல் வேறு துறை களில் 200க்கும் மேற் பட்டோர் மாற் றுத் தி ற னாளி போலி சான் றி தழ் மூலம் பணி யில் சேர்ந் தது தெரி ய வந் துள் ளது. இவர் கள் மீதும் ஒழுங்கு நட வ டிக்கை எடுக்க கலெக் டர் உத் த ர விட்டுள் ளார். இத னால் மேலும் பலர் சிக் கு கின் ற னர்

No comments:

Post a comment