rp

Blogging Tips 2017

AEEO ASSOCIATION NEWS

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை
இனிய AEEO  நண்பர்களே
வணக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலர் சென்னையில் AEEOகாலிப்பணியிடங்களின் விவரம் கேட்கின்றனர்
அ).சென்னை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் விவரம்
திருவல்லிக்கேணி சரகம் ( திரு .இரத்தின ராமலைங்கம் ஓய்வு காலிப்பணியிடம் 30.06.2015 முதல்)
ஆ) சென்னையில் மூன்றாண்டு முடித்த காலிப்பணியிடம்

.1.தி.நகர் சரகம்
2.பெரியமேடு சரகம்
3.புரசைவாக்கம் சரகம்
இ) சென்னையில்இருந்து மாறுதல் கேட்பவர்களால் ஏற்படும் காலிப்பணியிடங்கள்
1.இராயபுரம் 1-சரகம்
2.மழலையர் வடக்கு
சென்னைவர விருப்பமுள்ளவர்களுக்கான தகவல் என்றும் இதை விருப்பமுள்ளவர்கள் பயன் படுத்திக்கொள்ல வேண்டுமாய் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க மாநிலத்தலைவர் திரு மு.அய்யாசாமி அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது<www.tntf.in>

No comments:

Post a Comment