Labels

rp

Blogging Tips 2017

17/12/15 ஜாக்டோ உயர் மட்டக்குழு கூட்ட முடிவுகள்

தமிழகத்தில் ஏற்பட்ட கடும் மழை பாதிப்பு காரணமாக ஏற்கனவேடிசம்பர் மாதம் நடத்துவதாக அறிவித்த ஜாக்டோவின் மறியல் போராட்டம் ,  2016 ஜனவரி  30,31,பிப்ரவரி1 ஆகிய நாட்களில் (ஜாக்டோவின் மறியல் போராட்டம்) நடைபெறும் என மாநில ஜாக்டோ முடிவு பொதுக்குழுக்கூட்டம் முடிவாற்றியது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர்,மாநில துணைத்தலைவர் திரு.கே.பி.ரக்‌ஷித்,மற்றும் தலைமை நிலையச்செயலர் திரு.சாந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர் www.tntf.in

No comments:

Post a Comment