Labels

rp

Blogging Tips 2017

கடலூர் பகுதியில் திருவண்ணாமலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ள நிவாரணம்

தண்டராம்பட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிசெயளாலர் திரு கார்த்திக்,மற்றும்வட்டாரப்பொறுப்பாளர்கள்


கடலூர் வெள்ளம் பாதித்த பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ-2,50,000/- மதிப்புள்ள பொருட்கள் மாவட்டச்செயலர் திரு ஸ்ரீ ஜானகிராமச்சந்திரன் தலைமையில் சென்ற குழுவுனர் வழங்கினர்.
கடலூர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அத்தியாநல்லூர் மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிவிட்டு நேற்று இரவு பத்திரமாக நண்பர்களுடன் வந்து சேர்ந்தோம். ..
300 பாய்
350 புடவைகள்
350 லுங்கிகள்
450 போர்வைகள்
1900 கிலோ அரிசி (25X75)
100 கிலோ ரவை
70 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள்
1000 சப்பாத்திகள்
1500 பிஸ்கட் பாக்கெட்டுகள்
500 பிரெட் பாக்கெட்டுகள்
500 ஜாம் பாக்கெட்டுகள்
300 ரஸ்க் பாக்கெட்டுகள்
300 தைலம்
1000 க்கும் மேற்ப்பட்ட மாத்திரைகள்
500 நாப்கின்கள்
100 கொசுவர்தி பாக்கெட்டுகள்
500 மெழுகுவர்த்திகள் & தீப்பெட்டிகள்
உணவு சமைக்க தேவையான ready mix பொருட்கள், எண்ணெய் பாக்கெட்டுகள், காய்கறிகள்
போன்ற பொருட்களை
அவ்வூரில் உள்ள 300 குடும்பங்களுக்கு 1. பாய்
2. போர்வை
3. புடவை
4. லுங்கி
5. Rusk and biscuits
6. நாப்கின்
7. மெழுகுவர்த்தி
8. தைலம் $ மாத்திரை
9. கொசுவர்த்தி
10. சப்பாத்தி மற்றும் வாழைப்பழம் அவ்வூர் மக்கள் ஒத்துழைப்போடு தந்து விட்டு வந்தோம்....
வழி முழுவதும் உணவின்றி தவித்த மக்களுக்கு பிரெட் பாக்கெட்டுகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது
மேலும் 50 மூட்டை அரிசி சிப்பங்கள் மற்றும் 100 கிலோ ரவை அங்கு உள்ள கேம்பில் சமைக்க தந்தாயிற்று...25 மூட்டை அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் அங்குள்ள ஓர் அனாதை விடுதிக்கு வழங்கினோம்
சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொடுத்து உதவிய நல்உள்ளங்களை நன்றியோடு நினைவு கூர்கிறோம்... தங்கள் விலைமதிப்பற்ற உதவிக்கு மிக்க நன்றி

No comments:

Post a Comment