Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23-ல் பதவியேற்பு தமிழக அமைச்சரவை பட்டியல்(Tentative) ?????????????????????????

சென்னை, மே 20 நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.

வரும் 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 32  அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். 

இதுகுறித்த விவரம் பின்வருமாறு

1..ஆர்.கே. நகர் - ஜெ.ஜெயலலிதா- முதல்வர்., உள்துறை, சட்டம் ஒழுங்கு

2.போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை 

3.மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.

 4.  ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை


5.ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்

6. மதுரவாயல்- பா.பெஞ்சமின்-  உள்ளாட்சி, நகர நிர்வாகம்

7.  திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை

8. ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை

9. செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை

10. வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்

11. பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை

12. விழுப்புரம்- சி.வி.சண்முகம்-  பொதுப்பணித் துறை

13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதிய துறை)

14, ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை

15. எடப்பாடி- கே.பழனிசாமி-  தொழிலாளர் நலத் துறை...

16. ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை

17. குமாரபாளையம்- கே.டி.தங்கமணி-  கைத்தறி, ஜவுளித் துறை...

18. கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத் துறை

19. திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை. 

20.  தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை

21.  பொள்ளாச்சி- வி.ஜெயராமன்- சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை

22.  திண்டுக்கல்- சி.சீனிவாசன்- வருவாய்த் துறை

23.   வேதாரண்யம்--ஓ.எஸ்.மணியன்- பத்திரப் பதிவு, வணிக வரித் துறை

24. கடலூர்-எம்.சி. சம்பத்-  வனத் துறை

25. நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை

26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை

27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை 

28. திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார்    -   மின்சாரத் துறை

29.   சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி- செய்தித் துறை            

30.   உடுமலை- ராதாகிருஷ்ணன்-   இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை

 31. சிரிவைகுண்டம்-  சண்முகநாதன்- கனிமவளத் துறை

32.  ராதாபுரம்- இன்பதுரை- சுற்றுலாத் துறை


இதுதவிர,  அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.தனபால் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணைசபாநாயகராக மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலை பொறுப்பேற்றும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment