Labels

rp

Blogging Tips 2017

பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, மதிப்பெண்ணுடன் முடிவு கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.தேர்வர்கள், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுநாள் முதல், பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

No comments:

Post a Comment