Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தேர்தலுக்கான முழு அட்டவணை !

  • வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகி்றது
  • வேட்பு மனு ஆய்வு : 04-10-2016
  • காலை 10 முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்குதல் செய்யலாம்
  • வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் : 06-10-2016
  • வாக்கு எண்ணிக்கை : 21-10-2016
  • 26-10-2016 : பதவியேற்பு
  • 02-11-2016 : மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நாள்.
  • சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத் தேர்தலில் இடம் பெறுகிறது
  • தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடக்கும் என மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும்.
  • இதுதொடர்பாக, தமிழக மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
  • வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 
  • வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள் - அக்டோபர் 3
  • வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4
  • வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6
  • ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19 (2 மாநகராட்சிகள்
  • ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21
  • இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment