Labels

rp

Blogging Tips 2017

500, 1000 நோட்டுக்களை என்ன செய்வது? மாற்ற முடியுமா?

08.11.2016 செவ்வாய்க்கிழமைநள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர்நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பழைய நோட்டுகளை நவம்பர் 10ஆம்தேதி முதல் வங்கிகள், தபால்

நிலையங்களில் செலுத்திமாற்றிக்கொள்ளலாம். டிசம்பர் 30ஆம்தேதி இதற்கு கடைசி நாளாகும். பழைய நோட்டுக்களைமாற்றுவதற்கு அடையாள அட்டைஅவசியம். 

நவம்பர் 11ஆம் தேதி அரசுமருத்துவமனை, விமானநிலையங்கள், ரயில் டிக்கெட்பெறும்போது, பெட்ரோல் பங்க்ஆகியவைகளில் மட்டும் 1000, 500 நோட்டுகள் பெற்றப்படும் என்றுபிரதமர் நரேந்திர மோடிதெரிவித்துள்ளார்.

? மாற்ற முடியுமா?

No comments:

Post a Comment