வறவேற்பு
தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளளதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் திரு க.செல்வராஜ் மற்றும் மாநில பொருளாளர் திரு கே.பி.ரக்ஷித் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்
மேலும்
1 மத்திய அரசு நடைமுறைப்படுத்த்கி ஒரு ஆண்டு காலம் முடிந்துவிட்டமையாலும்,இக்குழு 4 மாத காலம் அறிக்கை அளிக்க கால் அவகாசம் அளிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக 20% தொகை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்,
2. பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த ஆய்வுக்கு அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் பதவிக்காலம் முடிந்தும் இதுநாள் வரை அது தொடர்பான அறிக்கையோ ,முடிவோ அறிவிக்காமல் இருப்பதற்கு கண்டனமும்,உடனடியாக புதிய முதலமைச்சர் இது குறித்து ஆய்வுசெய்து மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலித அவர்களின்தேர்தல் வாக்குறுதிப்படி ப்மங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து என்ற அறிவிப்பினை வெளியிடவேண்டு என தமிழ்நாடு அரசினை தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி கோருவதாக வும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment