Labels

rp

Blogging Tips 2017

ஜேக்டோ ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு* 💥💥💥💥💥💥💥💥💥💥 இன்று 7.9.2017 வியாழன் முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்.

*ஜேக்டோ ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு*
💥💥💥💥💥💥💥💥💥💥
இன்று 7.9.2017 வியாழன் முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்.

CPS ரத்து
ஊதிய முரண்பாடு களைந்து ஊதியக்குழு அமல்
தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை ஊதியம் அமல் போன்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 7.9.2017 திட்டமிட்டபடி வட்டத் தலை நகரங்களில் காலை 10 மணிக்கு மறியல் நடைபெறும்.


CPS இல் உள்ள ஆசிரியர்கள் எந்த சங்கமாக இருந்தாலும்
முன்வந்து பங்கேற்பீர்.

மூத்த ஆசிரியர்கள் தார்மீக பொறுப்புடன்
பங்கேற்பீர்...

அனைவரும் பங்கேற்பீர்

போராடுவோம்.
வெற்றி பெறுவோம்.

இவண்.
*கே.பி.ரக்‌ஷித்
*மாநில பொருளாளர்,
*தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி.*

No comments:

Post a Comment