Labels

rp

Blogging Tips 2017

ஊதியக்குழு சில விளக்கங்கள்

 7 (1) (ii)
ஒரு அரசு ஊழியரின் ஊதியம் 1. 1. 16 முதலோ அல்லது அவர் விருப்பப்படும் தேதி முதலோ திருத்திய ஊதிய அமைப்பின் படி கீழ்க்காணும் படி நிர்ணயம் செய்யப் படும்.

(i) ஊதிய அணியில் (pay Matrix) உள்ள உரிய நிலையில் (Level) ஒருவரது  ஊதியமானது அவர்  பெறும் ஊதியத்தை 2.57 என்ற பெருக்கி காரணியால் (multiplying factor) பெருக்கி, அடுத்து வரும் ரூபாய்க்கு முழுதாக்கி வரும் தொகையை ஊதிய அணியில் உள்ள அந்தந்த நிலையில் உள்ள கட்டத்தில் (Cell) கண்டறியப்பட்டால் அதே ஊதியமாகவும் அவ்வாறு அதே தொகை ஒத்துள்ளாத பட்சத்தில் அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள ஊதியமாகவும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.


(ii) ஒருவரின் ஊதியம் மேற்கூறப்பட்ட வாறு கணக்கிடப்படும் ஊதியத்தை விட அந்தந்த நிலையில் உள்ள முதல் கட்டத்தில் இருக்கும் குறைந்தபட்ச ஊதியம் (minimum) கூடுதலாக இருக்கும் நிகழ்வுகளில் அந்தந்த நிலையில் உள்ள முதல் கட்டத்தில் உள்ள குறைந்தபட்ச  ஊதியமாக நிர்ணயிக்கப் படும்
 Rule 7 ( 3 )
இவ்வாறு step up செய்யப்படும் அரசு ஊழியரின் ஊதியமானது முந்தைய ஊதிய விகிதத்தில் அதிகமாக ஊதியம் பெற்று வந்த ஒரு அரசு ஊழியரின் ஊதியத்தை விட அதிகமாக இருப்பின் பின்னவரின் ஊதியமும் step up செய்யப்படும்
 Rule 7 (2)
தற்போதைய ஊதியக் கட்டில் இரண்டு அல்லது அதற்கு மேல் நிலைகளை கடந்தவரின் ஊதியமும் அதை விட குறைந்த ஊதியம் பெற்றவரின் ஊதியமும் ஒரே கட்டத்தில் நிர்ணயிக்க வேண்டி வந்தால் ' இரண்டு அல்லது அதற்கு மேல் நிலைகளை கடந்தவரின் ஊதியம் அதற்கு கீழே உள்ள அடுத்த கட்டத்தில் உள்ள ஊதியம் நிர்ணயிக் கப்படும்
 Rule 7 (5)
1.1.16 அன்று fall ஆகும் ஊதிய உயர்வு without cum effect ஆக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் நிகழ்வுகளில் 1-1 - 16 அன்று உள்ள ஊதியத்தை வைத்து நிர்ணயிக்கப்டும். அவ்வூதியம் 31.12.16 வரை இருக்கும்.
1.1.17 ஊதிய உயர்வு கணக்கிடும் போது அவர் 1.1.16 ல் punishment வாங்காது இருந்தால் என்ன ஊதியம் வருமோ அவ்வூதியத்தை கணக்கில் கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்து 1.1.17ல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
With cum.effect ஆக இருந்தால் no refixation of pay on 1.1.17-
1.1.16 ல் பெற்ற ஊதியத்தின் படி கணக்கிடப்பட்ட ஊதியம் தான் வழங்கப்பட வேண்டும்.
7 ( 4 ) -- regular existing instructions
I think
 Rule 8

1. 1. 16க்கு பிறகு appoint ஆகும் நபர்களுக்கு அந்தந்த நிலையில்  (level) உள்ள முதல் கட்டத்தில் (cell) தான் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

ஆனால் அன்னார் தற்போது பெற்று வரும் ஊதியத்தை விட revised pay structure ல் நிர்ணயிக்கப்படும் minimum ஊதியம் குறைவாக இருக்கும் நேர்வில் அந்த வித்தியாசத் தொகை pp ஆக கணக்கிடப்படும்.

அந்த pp எதிர்கால ஊதிய உயர்வுகளில் absorb செய்யப்படும் -

எதிர்கால ஊதிய உயர்வுகளில் absorb செய்யப்படும் என்றால் PP ஐ விட ஊதிய உயர்வு அதிகமாக ஆகும் வரை no inc. shall be sanctioned -
பிறகு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு pp absorb செய்யப்படும்.

No comments:

Post a Comment