*சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.*
*வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளர் பணியிடம் மாற்றம்.*
*சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விநாயக் அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.*
*மதுரை மாவட்ட ஆட்சியராக டி.எஸ்.ராஜசேகர் நியமனம்.*
*சென்னை மாவட்ட ஆட்சியராக இசை பல்கலைக் கழகப் பதிவாளர் சீதாலட்சுமி நியமனம்.*
No comments:
Post a comment