தொடக்கக்கல்வி இயக்குனர் திரு சேதுராமவர்மா அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் செல்வராஜ் ,மாநில பொருளாளர் கே.பி.ரக்ஷித், மாநில தலைவர் பொறுப்பு சாமிநாதன்,மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் ஆகியோர் இன்று சந்தித்து புதிதாக பொறுப்பேற்றுள்ளமைக்கு தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் நீண்டநாளாக நிலுவையிலுள்ள கல்வி பின்னேற்பு அனுமதி ஆணையை விரைந்து வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,ஆசிரியர்களின் தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்கும் இஅதிகாரத்தை மீண்டும் வட்டார கல்வி அலுவலருக்கு வழங்க அரசுக்கு பரிந்துரைக்குமாறு கேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது .
மேலும் இயக்க தனிநபர் சார்ந்த பிரச்சினைகள் இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தீர்வு கான கேட்டுக்கொள்ளப்பட்டது
No comments:
Post a comment