rp

Blogging Tips 2017

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துறை செயலாளர் சபிதா பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் விவரம் வருமாறு: அடைப்பு குறிக்குள் முன்பு வகித்த பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.

1. விஜயக்கண்ணு (மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

2. கஸ்தூரி பாய் (திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

3. பாலமுரளி (நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

4. ஆனந்தி (திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

5. குமார் (நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

6. செல்வகுமார் (திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

7. ஜோசப் அந்தோணி ராஜ் (கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – சென்னை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

8. சுபாஜினி (புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – திண்டுக்கல் மாவட்ட முதன்மை அலுவலர்.

9. சுப்பிரமணியன் (வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை

10. சுவாமி நாதன் (விருதுநகர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – விழுப்புரம் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

11. கணேஷ் மூர்த்தி (சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

12. முருகன் (கன்னியாகுமரி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

13. கோபிதாஸ் (நாமக்கல் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

14. பூபதி (திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்) – துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம்

15. சீதா லட்சுமி (துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம்) காஞ்சீபுரம் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

பதவி உயர்வு பெற்ற 15 மாவட்ட கல்வி அதிகாரிகள் பெயர் விவரம். 
அனிதா – வேலூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். 
ரெத்தினம் – தூத்துக்குடி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

பால்ராஜ் – விருது நகர் கூடுதல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர். நரேந்திரன் – கரூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
 துரைசாமி – திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

கணேசன் – பெரம்பலூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். கலையரசி – திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
 தாமரை – நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

ரவிக்குமார் – நீலகிரி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். குணசேகரன் – ஈரோடு கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

மல்லிகா – கோவை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். ஜெயலட்சுமி – தேனி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். கே.கணேசன் – புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். செந்தமிழ் செல்வி – கன்னியாகுமரி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். வசந்தி – சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

No comments:

Post a Comment


web stats

web stats